திமுக எம்எல்ஏ மகனை கிண்டல் செய்து பரிதாபங்கள் கோபி, சுதாகர் வீடியோ வெளியிட்ட நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகனை கிண்டல் செய்யும் வகையில் பரிதாபங்கள் கோபி சுதாகர் வெளியிட்ட வீடியோவிற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். .
நீங்கள் யூடியூபில் விரும்பி பார்க்கும் பிரபலங்களின் மாத வருமானம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Gopi Sudhakar YouTube Channel Parithabangal: நெல்லை ஆணவக்கொலையை அடுத்து, பரிதாபங்கள் யூடியூப் சேனலில் Society பாவங்கள் என்ற வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், அந்த வீடியோவை Delete செய்ய வேண்டும் என்று கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்" (Oh God Beautiful) திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. கோபி மற்றும் சுதாகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Parithabangal Productions First Movie : பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட டைட்டில் டீசர் வெளியானது!!
பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் Scaler நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.