பொறியியல் கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Trending News