‘‘திமுகவைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’’: இபிஎஸ்

அதிமுகவை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்: இபிஎஸ்

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending News