தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை: ஜவாஹிருல்லா ஆவேசம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீஷன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு காட்டுமிராண்டித் தனமான செயல், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

Recommended Videos