காவல்துறை Vs பேருந்து ஊழியர்கள்! “இது பழிவாங்கும் செயல் அல்ல”

போலீசை டிக்கெட் எடுக்க சொன்ன விவகாரத்தை அடுத்து பேருந்து ஊழியர்களுக்கு போலீஸ் அபராதம் விதிப்பதாக வீடியோ பரவிய நிலையில் போலீஸ் தரப்பில் விளக்கம்!