ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரவுடியின் மகன் அஸ்வத்தாமன் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அருணை போலீஸ் காவலில் விசாரித்தபோது அஸ்வத்தாமனுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது.

Trending News