Benefits of Vitamin B12: இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில், ஆரோக்கியமான உடல் மட்டுமல்ல, அமைதியான மற்றும் சுறுசுறுப்பான மனமும் முக்கியம். மனம், உடல் இரண்டையும் நன்றாக வைத்திருக்கும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் பி12 ஆகும்.
வைட்டமின் பி12 நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி12 டிஎன்ஏவை உருவாக்குவதில் உதவுவது மட்டுமல்லாமல், இரத்தத்தை உருவாக்குதல், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பராமரித்தல் மற்றும் உடலுக்கு ஆற்றலை வழங்குதல் போன்ற பல முக்கியமான பணிகளையும் செய்கிறது.
Monsoon Friendly Vegetables: மழைக்காலத்தில் உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த பருவத்தில் வைரஸ் தொற்றுகள், சளி-இருமல், வயிற்று பிரச்சினைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுத்தக் கூடும். இதுபோன்ற சூழ்நிலையில், உணவில் சில காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் இந்த நோய்களைத் தவிர்க்கலாம்.
காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது அவற்றின் சுவையை அதிகரிக்கிறது என்பதோடு, நன்றாக செரிமானம் ஆகிறது. எனினும் சில காய்கறிகளை அளவிற்கு அதிகமாக சமைத்தால் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
இரும்பு பாத்திரங்களில் உணவை சமைப்பது, பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக் கூடியவை. அதிலும் ரத்த சோகை உள்ளவர்கள், இரும்பு பாத்திரத்தில் செய்த உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.
Uncooked Vegetables Side Effects: காய்கறிகள் அனைத்துமே ஊட்டச்சத்து நிறைந்தவை தான். இவற்றை சரியான முறையில் சாப்பிடும் போது அதன் ஊட்டச்சத்து பலன்களை முழுமையாக பெற முடியும்.
Weight Loss Tips: நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கள் மற்றும் பழங்களே எடை இழப்பில் நமக்கு உதவுகின்றன. எடை இழப்புக்கு சஞ்சீவியாக இருக்கும் ஒரு காய் சுரைக்காய்.
Health Benefits of Bitter Gourd: பாகற்காய் உட்கொள்வதன் மூலம் சிறந்த செரிமானம், எடை மேலாண்மை, உடல் நச்சு நீக்கம் ஆகியவை உட்பட பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
சில காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கும் போது, அதில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை அகற்ற, அவற்றை தண்ணீரில் மட்டும் கழுவினால் போதாது.
Health Benefits of Bottle gourd: சுரைகாய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் அபாரமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Dangerous Side Effects of Pesticides in Vegetables: காய்கறிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் இவற்றை சில சமயங்களில் மிகவும் ஆபத்தாகவும் ஆக்கிவிடுகின்றன.
Health Benefits of Sweet Potato: சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் சுவை சற்று இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கும்.
Health Tips For Weight Loss: குளிர்காலத்தில் உங்கள் உணவில் முள்ளங்கியை (Raddish) சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறைப்பில் மட்டுமின்றி இந்த நான்கு விதத்திலும் உடலுக்கு நன்மை அளிக்கும். அதன் ஆரோக்கிய நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
Health Tips: முட்டையுடன் இந்த 5 காய்கறிகளையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். அந்த 5 காய்கறிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.