Governor RN Ravi Walked Out: சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மைக் பலமுறை அணைக்கப்பட்டு, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Assembly Session 2026: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
MK Stalin News: தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவின் சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்த ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாணவி ஒருவர் பட்டம் பெற மறுத்த நிலையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
Governor RN Ravi: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 32 வது பட்டமளிப்பு விழாவில் ஜீன்ஜோசப் என்ற மாணவி ஆளுனரிடம் பட்டத்தை வாங்காமல், துணைவேந்தரிடம் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Republic Day 2025: சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
Tamil Nadu Assembly Latest Updates 2025: ஆண்டின் முதல் கூட்டத்தொடராக தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அரசு தயாரித்து கொடுத்து உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் பேரவையில் இருந்து வெளியேறினார்.
2025இன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரை, பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் ரொக்கம் என பல்வேறு விஷயங்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
TVK President Vijay: வொர்க் பிரம் ஹோம் செய்கிறார் என விஜய் மீது கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது களத்தில் இறங்கி இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
TVK Vijay Governor Meeting: தவெக தலைவர் விஜய் மற்றும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்ததே சற்று பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுகுறித்த பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.