நாமக்கலில் தூங்கி வழிந்த அதிகாரிகள்

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் குறைகளை கேட்காமல் அதிகாரிகள் செல்போன்களை பயன்படுத்தியபடி தூங்கி வழிந்தனர்.

Recommended Videos