குமரியில் திருமணம் ஆகாத விரக்தியில் குடித்துவிட்டு தகராறு செய்த மகன்! கொன்று போட்ட தந்தை!

திருமணம் ஆகாததால் தினமும் குடி! ஆத்திரத்தில் நடந்த கொலை! நடந்தது என்ன?

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபரை, இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொன்ற தந்தை போலீசில் சரணடைந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.

Video ThumbnailPlay icon

Trending News