கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்!

கோவையில் முதன் முதலாக பெண் ஒருவர் பேருந்து ஓட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தனது தந்தை அளித்த ஊக்கத்தால் இதை செய்ய முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

Trending News