தரைப் பாலத்தில் மலைபோல் குவிந்துள்ள நுரை!

தரைப்பாலத்தை மூடிய நுரை: வடமாநிலத் தொழிலாளர்கள் செல்பி எடுத்து விளையாட்டு

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டதால், தரைப்பாலம் மூழ்கிய நிலையில் ஆற்றில் ஏற்பட்டுள்ள ராட்சத நுரையில் வடமாநிலத் தொழிலாளர்கள் செல்பி எடுத்து விளையாடினர்.

Video ThumbnailPlay icon

Trending News