காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்!

உணவில் தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

Trending News