ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர் டிடிவி தினகரன்: சிவி ஷண்முகம்

டிடிவி தினகரன் வைத்திருப்பது கட்சி அல்ல கூட்டம். எடப்பாடியை நம்பி போகிறவர்கள் அனாதையாக போவார்கள்: சி.வி.சண்முகம்

டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடுரோட்டில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழுக்க முழுக்க காரணமே டிடிவி தினகரன்தான்: சி.வி.சண்முகம் 

Trending News