104-வது பிறந்தநாளை கொண்டாடிய சுதந்திர போராட்ட வீரர்!

நாமக்கல்லில் 104 வயதான சுதந்திர போராட்ட வீரர் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

104 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

Trending News