நிதியாண்டு 2024-25-க்கான பட்ஜெட் தாக்கல் ஜூலை 22 அன்று நடைபெறும்

2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 22 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

Trending News