இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல? பல்பு வாங்கிய பூனை

Funny Animal Video: இந்த வீடியோவில், டிவியில் ஓடும் ஒரு நிகழ்ச்சியில், நாய்க்கும் எலிக்கும் இடையே நடந்த மோதலைப் பார்த்து பூனை ஒன்று டிவி மீது குதிப்பதை காண முடிகின்றது.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

Trending News