கெத்து காட்டும் புத்திசாலி பூனை.. வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.

Funny Cat Video:  இந்த வீடியோவில் வரும் பூனையின் உறுதியும் சிக்கலைத் தீர்க்கும் திறனும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளது. 

Trending News