காய் நறுக்கும் குரங்கு, புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Monkey Video: ஒரு குரங்கு இப்படி கூட செய்யுமா என நம்மை வியக்க வைக்கும் ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். 

Video ThumbnailPlay icon

Trending News