Viral Video: சாலையில் ஒய்யாரமாக படுத்து இருந்த சிறுத்தை! வைரலாகும் வீடியோ!

கோவை வால்பாறை பகுதியில் உள்ள சாலையில் ஒய்யாரமாக சிறுத்தை ஒன்று அமர்ந்து இருந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Viral Video: சாலையில் ஒய்யாரமாக படுத்து இருந்த சிறுத்தை! வைரலாகும் வீடியோ!
Image Credit: leopard image - twitter

About the Author