ரயில் வருவது கூட தெரியாமல் தண்டவாளத்தில் ஹாயாக நடந்த நபர்..ஐயய்யோ! என்னாச்சு?

ஒரு நபர், ரயில் வருவது கூட தெரியாமல் காதில் ஹெட்ஃபோன்ஸ் போட்டுக்கொண்டு தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News