புல்லெட்டில் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த மணமக்களின் வைரல் வீடியோ

இன்றைய காலகட்டத்தில் மணமக்கள் தங்கள் திருமணங்களில் மறக்க முடியாத, வித்தியாசமான பல விஷயங்களை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் Candid Photographer என்ற பயனர் பதிவேற்றியுள்ளார். வீடியோவின் தலைப்பில், “என் வாழ்க்கையில் முதல்முறையாக, மணமகள் புல்லட் ஓட்டி மணமேடையில் நுழைவதை பார்க்கிறேன்.” என்று அவர் எழுதியுள்ளார். 

Video ThumbnailPlay icon

Trending News