14 வயதுச் சிறுவனைக் கடத்திய கும்பல் கைது

மதுரையில் பள்ளிக்குச் சென்ற 14 வயதுச் சிறுவனை ஆட்டோ ஓட்டுநருடன் சேர்த்துக் கடத்திய கும்பலை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

Recommended Videos