லியோ திரைப்படம்! நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

திருச்செந்தூரில் உள்ள கிருஷ்ணா திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்ககொடிகளை பிடித்தும் பட்டாசுகள் வெடித்தும் கோலாகலமாக கொண்டாடினர்

Trending News