குஜராத் தேர்தல் : காங்கிரஸில் இணைந்த பாஜக முன்னாள் அமைச்சர்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயணன் வியாஸ், காங்கிரஸில் இணைந்தார்.

Trending News