"Get Out" என்று கூறிய எச்.ராஜா!

செய்தியாளர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று கூறி செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் இருந்து பாஜக செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News