விசிக மாநாடு ஏமாற்றும் செயல்... காட்டமாக தாக்கிய ஹெச் ராஜா!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், டாஸ்மாக் வேண்டாம் என திட்டவட்டமாக சொல்லி இருக்க வேண்டும் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக்கை மூட வேண்டும் என நினைப்பவர்களை ஏமாற்றும் செயலில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News