தஞ்சாவூரில் நகைக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.
Thanjavur Tribal Students school dropouts : தஞ்சாவரில் சுமார் 150 நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டது சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
காசு ஓசி என்றால் பேருந்தில் போயிட்டு போயிட்டு வருவியா என கட்டணமில்லா பேருந்தில் சென்ற மூதாட்டியை நடத்துநர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் யார் முந்தி செல்வது என்ற போட்டியில் இரண்டு தனியார் ஓட்டுனருக்குள் அடிதடி, நின்ற பேருந்து மீது பின் பக்கம் வேகமாக சென்று மோதியதால் பரபரப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறை அருகே, சாலை விபத்தில் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு அதை வளர்த்து வந்த குடும்பத்தினர், இரங்கல் பேனர் அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thuravikaadu Boom Boom Family : சாதி சான்றிதழ் இல்லாததால் மேற்படிப்பு செல்லமுடியாமல் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பம்.
தஞ்சையில் ரகசிய காதலியுடன் தனிமையில் இருப்பதை செல்போனில் வீடியோவாக எடுத்து காதலன்... அதை வைத்து தனது வக்கிர புத்தியை காட்டிய சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. நண்பர்களோடு சேர்ந்து அரங்கேற்றப்பட்ட கொடூர செயலை பார்க்கலாம்....
திருவிழாக் காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என தஞ்சாவூர் தேர் விபத்து விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
Tamil Nadu Temple Chariot: தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்: சீமான்