தாய் வீட்டிற்கு மகள் வருவதை போல் உணர்கிறேன்: நடிகை ஹன்சிகா

தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஹன்சிகா இன்று முதல் நடிக்க முடிவு செய்தார்.

Trending News