சில்க் ஸ்மிதா பிறந்தநாள்: சில்லென்று காற்றாய் வந்து கனவாய் கலைந்த அழகி

சுமார் 10 ஆண்டுகளாக கோலோச்சிய நாயகி சில்க் ஸ்மிதா, கோலிவுட்டின் தனி ராணியாக வலம் வந்தார். அவரின் இடத்தை இன்றளவும் யாராலும் பிடிக்க முடியவில்லை.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்துள்ளனர். அந்தளவுக்கு வாய்ப்புகளை பெற்று படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா.

Video ThumbnailPlay icon

Trending News