சதுரகிரி மலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில், 12 மணிக்கு மேல் மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் தவிப்பிற்கு ஆளாகினர்.

  • Aug 4, 2024, 07:03 PM IST

Video ThumbnailPlay icon

Trending News