ஹிப் ஹாப் ஆதியை ரோகித் ஷர்மா என்று நினைத்த ரசிகர்! Fun வீடியோ..

ஒரு ரசிகர், தமிழ் இசைக்கலைஞரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதியை பார்த்து ரோகித் சர்மா என நினைத்து செல்பி எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News