கடைகளில் சொந்த QR Code ஒட்டிய ஊர்காவல் படை வீரர்!

கடைகளில் போலி கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை ஒட்டி நூதன முறையில் பண மோசடி செய்த ஊர்காவல் படை வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Trending News