பழநி உண்டியல் காணிக்கை ரூ.6.84 கோடி

பழநி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், மொத்த காணிக்கையாக 6 கோடியே 84 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

Trending News