சங்கரமடத்தை வம்புக்கு இழுக்க நான் தயார் இல்லை - TKS இளங்கோவன்

சங்கரமடம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த மடத்தின் அடுத்த தலைவராக வர முடியும். இப்போதைக்கு சங்கரமடத்தை வம்புக்கு இழுக்க நான் தயாராக இல்லை என்று TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Trending News