சொதப்பிய பாலிவுட் படங்கள்! அசத்திய தென்னிந்திய படங்கள்!

இந்த ஆண்டு தென்னிந்திய சினிமாவுக்கு சிறப்பான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். கோலிவுட், டோலிவுட், சாண்டில் உட் படங்கள் கோடிகளில் கலெக்‌ஷனை அள்ளியது. அதிலும் குறிப்பாக சாண்டல் வுட் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Trending News