போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற இலவசப் பயிற்சி மையம்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "போட்டித் தேர்வுப் பிரிவு" என்னும் புதிய பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

Video ThumbnailPlay icon

Trending News