மே 31ம் தேதிக்குள் பான்-ஆதார் இணைக்காவிட்டால் TDS இருமடங்கு வசூல்

வருமான வரி செலுத்துவோர் பான் கார்டுடன் ஆதார் எண்ணை மே 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending News