இந்தியன் 2 படம் ப்ளாக் பஸ்டர்! அடித்து சொன்ன அனிருத்

இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து, இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு படம் குறித்து பேசினார்.

Trending News