பயங்கரவாத வேட்டையில் குண்டு பாய்ந்து பலியான ராணுவ மோப்ப நாய்க்கு இறுதி அஞ்சலி

ஜம்மு : காஷ்மீரில் பயங்கரவாத வேட்டையில் பல குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த ராணுவத்தின் மோப்ப நாய்க்கு நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Trending News