ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலம் சேர்க்க வருகிறார் இலங்கை வீரர்

சென்னை அணியில் இலங்கை இளம் வேகப்பந்துவீச்சாளர் மத்தீஷ பதிரண சேர்க்கப்பட்டுளார்.

மலிங்காவைப் போல் பந்துவீசக்கூடிய மத்தீஷ பதிரண, அண்டர் 19 தொடரில், 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்து கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News