'சீரியல் நடிகருக்கு என் மகளுடன் திருமணமா?' ராஜ்கிரண் அளித்த விளக்கம்

நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகரை திருமணம் செய்துக் கொண்டதாக பல செய்திகள் வெளியான நிலையில், நடிகர் ராஜ்கிரண் ஒரு பதிவின் மூலம் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

தனது நீண்ட பதிவின் இறுதியில் அவர், 'இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப்பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.' என்று காட்டமாக கூறியுள்ளார்.

Trending News