லியோ பட ட்விஸ்டை சொன்ன லோகேஷ்! எல்லா பதிலும் பார்ட் 2-ல் தான்!

லியோ திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பல கருத்துகளை தெரிவித்திருந்தார்.

லியோ படத்தின் பிளேஷ்பேக் காட்சிகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பலருக்கும் அந்த காட்சிகள் பிடிக்கவில்லை என்றே ரிவ்யூ கொடுத்தனர். ஆனால் அந்த பிளேஷ்பேக் உண்மை இல்லை என்றும் உண்மையில் லியோ தாஸுக்கு என்ன நடந்தது என்பதும் லியோ 2 அல்லது லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் தான் தெரியவரும் என்றும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் சுவாரஸ்ய பின்னணியை காணலாம்.

Trending News