டோனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி இவானா டிரம்ப் காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபரின் முன்னாள் மனைவி இவானா டிரம்ப் காலமானார்.

இது குறித்து டொனால்ட் டிரம்பும் இவானாவின் மகள் இவாங்கா டிரம்பும் பதிவிட்டுள்ளனர்.

Trending News