மல்லிகைப் பூ விலை ரூ.3000 வரை விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் மல்லிகைப் பூவின் விலை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நேற்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலை இன்று விலை வெகுவாக உயர்ந்துள்ளது

Trending News