யாசகம் பெறுபவரை செருப்பால் அடித்த நகைக்கடைக்காரர்: கொதிக்கும் நெட்டிசன்கள்

கன்னியாகுமரியில் யாசகம் வாங்கும் நபர் ஒருவரை நகைக்கடை உரிமையாளர் ஒருவர் காலணியால் தாக்கும் கொடூர சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

பார்ப்பதற்கு மிகவும் வேதனையை அளிக்கும் இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News