ஜே.பி.நட்டா வரும் 10ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை

பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டா வரும் 10 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

அவர் இங்கு நாடாளுமன்ற தேர்தல், அதிமுக கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவார்.

Trending News