மகளிர் உரிமைத் தொகை: மாநிலம் முழுவதும் 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற இதுவரை 91 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Trending News