ஆளுநர் ரவி தனது பெயரை புவி என மாற்றிக்கொள்வாரா... கமல் கேள்வி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதில் ஆளுநர் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

Trending News