கங்கணா ரணாவத் நடித்துள்ள எமர்ஜென்சி பட ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

கங்கணா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Trending News